பிரிவுகள்

அழகு குறிப்புகள்

ஆன்மீகம்

உடல் ஆரோக்கியம்

உறவுகள்

கதை

கவிதைகள்

சமையல் குறிப்புகள்

ஜோதிடம்

தத்துவம்

தாய்-குழந்தை

பொது அறிவு

வாழ்த்துக்கள்

வீடு பராமரிப்பு

Cinema

Tamil SMS

மனைவியும் கண்ணாடியும்

Funway
12:42:33 2014-11-21 காதல் கவிதை

மனைவியும் கண்ணாடியும் ஒன்று தான்

மனைவி என்பவள் கணவனுக்கு
கண்ணாடியை போன்றவள் ஆவாள். . !
கணவனாகிய நீங்கள் சிரித்தால்
அவளும் சிரிப்பாள். . !
நீங்கள் அழுதால் அவளும்
அழுவாள். . !
ஆனால் நீங்கள் முறைத்தாலோ
அல்லது ஏசினாலோ அவள்
உடைந்துவிடுவாள்­. . !
தயவு செய்து
உங்களின் கவலைகளை
கண்ணாடியிடம் பரிமாறுங்கள். . !
கோபத்தை காட்டி அதனை உடைத்து விடாதீர்கள்

உங்கள் கருத்தைத் தெரிவிக்க

Comments

தேடல்

Copyrights © 2014. All rights reserved. Ablywall