பிரிவுகள்

அழகு குறிப்புகள்

ஆன்மீகம்

உடல் ஆரோக்கியம்

உறவுகள்

கதை

கவிதைகள்

சமையல் குறிப்புகள்

ஜோதிடம்

தத்துவம்

தாய்-குழந்தை

பொது அறிவு

வாழ்த்துக்கள்

வீடு பராமரிப்பு

Cinema

Tamil SMS

வடிகட்டி -  அழகு குறிப்புகள் , பெண்கள் அழகு

பெண்ணின் மார்பகத்திலிருந்து லார்வா புழுக்கள்: எச்சரிக்கை ரிப்போர்ட்

எழுதியவர்-   Funway
12:35:05 2014-11-18 பெண்கள் அழகு

பெண் ஒருவர் புது உள்ளாடை வாங்கி துவைக்காமல் அப்படியே பயன்படுத்தியதால் அவரது மார்பில் லார்வா புழுக்கள் உருவாகி விட்டது. குறிப்பாக உள்ளாடைகளை நாம் கடைகளில் வாங்கும் போது அதனை துவைத்து பயன்படுத்துவதே நல்லது.

புதிய மார்புக் கச்சையை குறித்த பெண் துவைக்காமல் பயன்படுத்தியதால் தான் இந்தச் சம்பவம் நேர்ந்துள்ளது.

நாங்கள் வாங்கும் உள்ளாடைகள் உலகின் பல பாகங்களில் இருந்தும் உற்பத்தி செய்யப்பட்டு ஏராளமானோரின் கைகளுக்கு மாறி இறுதியாக வாடிக்கையாளர் களாகிய எங்கள் கைகளுக்கு வருகின்றது.

தென்னமரிக்காவைச் சேர்ந்த மானுடவியல் வல்லுனரான Susan McKinley இன் இடது மார்பகத்தில் தான் இவ்வாறு புழுக்கள் உருவாகி உள்ளது.

இது ஒரு எச்சரிக்கைத் தகவல்.. நாளை உங்கள் அம்மாவுக்கோ, சகோதரிக்கோ, மனைவிக்கோ, தோழிக்கோ, காதலிக்கோ நேரலாம்.

வெள்ளம் வரும் முன் அணைகட்ட பழகிக் கொள்ள வேண்டும். இந்தச் செய்தியை அனைவரிடமும் பகிருங்கள்

மேலும் »

முகம் மென்மையாக மாற‌

எழுதியவர்-   Funway
20:36:43 2014-02-25 பெண்கள் அழகு

தேவையான பொருட்கள்:
    பாசிப்பருப்பு.
    தேங்காய் பால்.
    மஞ்சள் பொடி.
செய்முறை:
சிறிதளவு பாசிப் பருப்பை எடுத்து தேங்காய் பாலில் ஊறவைத்து மைபோல அரைத்து அதனுடன் மஞ்சள் பொடியை சேர்த்து முகத்தில் பூசி உலர்ந்த பின்னர் முகத்தை கழுவி வந்தால் முகம் மென்மையாக காணப்படும். 

மேலும் »

முகம் பளபளப்பாக

எழுதியவர்-   Funway
20:34:24 2014-02-25 பெண்கள் அழகு

தேவையான பொருள்கள்:
    வெந்தயக்கீரை
    பாசிப்பருப்பு
    சீரகம்
செய்முறை:

    வெந்தயக்கீரை, பாசிப்பருப்பு, சீரகம் ஆகிய மூன்றையும் சேர்த்து வேகவைத்து வாரத்தில் இரண்டு அல்லது மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சியடைவதோடு முகம் சுருக்கம் மறையும். மேலும் முகம் பளபளப்பாக மாறும்.

குறிப்பு:

    வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாளாவது ஆரஞ்சு மற்றும் கேரட் ஜீஸ் குடித்து வந்தால் முகம் பொன்னிறமாக மாறும்.

முகத்திற்கு எண்ணெய் மசாஜ்:

    நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் ஆகிய இரண்டையும் சமஅளவு எடுத்து முகம் மற்றும் உடல் முழுவதும் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து பின் கடலை மாவினால் தேய்த்து கழுவினால் முகம் புத்துணர்ச்சியாக இருப்பதை காணலாம்.
    இதே செய்முறையை ஆலிவ் எண்ணெய் மற்றும் சுத்தமான தேங்காய் எண்ணெயிலும் செய்யலாம். இவ்வாறு செய்வதால் முகம் இளமையாக  தோன்றும்.

“உடலுக்கு அழகு வலிவு; உதட்டுக்கு அழகு பொலிவு” என்ற கவிதையை உணர்ந்து முகம் பொலிவுடன் காண  வெந்தயக்கீரையை உணவில் பயன்படுத்துவோம். முகப்பொலிவுடன்

மேலும் »

சருமத்தை பாதுகாக்க சில விதி முறைகள்

எழுதியவர்-   Funway
20:10:23 2014-02-25 பெண்கள் அழகு

*இடுப்பில் இறுக்கமாக ஆடை அணிவதால் இடுப்பைச் சுற்றி கறுப்புத் தழும்பு ஏற்பட்டு விடும். இதைப்போக்க இறுக்கமான ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும்.

*காய்ப்பு, தழும்பு ஏற்பட்ட இடத்தில் தேங்காய் எண்ணையை தடவி லேசாக மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக இடுப்புக் காய்ப்புத் தழும்பு மறந்து விடும்.

மேலும் »

காது பராமரிப்பு

எழுதியவர்-   Funway
20:09:41 2014-02-25 பெண்கள் அழகு

*பெண்களின் அழகை ஜொலிக்க வைப்பதில் காதுகளுக்கும் அதிக பங்கு உண்டு. ஆனால் நம்மில் பலர் முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை  காதுகளுக்கு கொடுப்பதில்லை
*இதனால் முகம் பளபளப்பாக இருந்தாலும் காதுகள் இரண்டும் முக அழகை கெடுத்து விடும். காதுகள் அழுக்கடைந்து பார்ப்பதற்கு அகோரமாக காட்சி அளிக்கும்.உங்கள் காதை ஜொலிக்க வைக்க இதே யோசனை   உங்களது காது மடல்கள் மீது பேபிலோஷன் தடவவும்.
*15 நிமிடம் கழித்து காதுகளை அழுத்தமாக துடைக்கவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் கறுப்பு வளையம் மாயமாகி விடும். முகத்தில் பூசும் பேஸ் - பேக்குகளை காதுகளிலும் பூசலாம். இப்படிச் செய்து வந்தால் காது மட்டும் கறுப்பாக தனியாக தெரியாது.

மேலும் »

கண்ணுக்கு கீழ் உள்ள கருப்பு வளையம் மறைய

எழுதியவர்-   Funway
20:08:55 2014-02-25 பெண்கள் அழகு

*சில பெண்களுக்கு கண்களைச் சுற்றி கருப்பு வளையம் இருக்கும். இந்த பிரச்சினை தான் பெண்களை வயதானவர் போல் காட்டும். இதை எளிதாக நீக்கி விடலாம். வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு இரண்டையும் சம அளவு  எடுத்து அதை நன்றாக அரைத்து  கொள்ளவும்.

*ஒரு மெல்லிய வெள்ளை துணியை பன்னீரில் நனைத்து கண்களின் மீது வைத்து, அதன் மேல் அரைத்த கலவையை வைத்து படுக்க வேண்டும். இப்படி முப்பது நிமிடம் இருக்க வேண்டும். இவ்வாறு 5 நாட்கள் செய்தாலே போதுமானது.
*கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். சரியான தூக்கம் இல்லாமல் போனாலும் கண்களில் கரு வளையம் தோன்றும்.தினமும் குறைந்தது எட்டு மணி நேரமாவது தூங்க வேண்டும்.
*அல்லது, வெள்ளரிக்காய்ச்சாறை முகத்தில் தேய்த்து, ஒரு மணி நேரத்திற்கு பின் கழுவிவிட வேண்டும். தொடர்ந்து இதுபோல் செய்து வந்தால், கண் அழகை பாழாக்கும் கரு வளையம் படிப்படியாக மறைய ஆரம்பித்து விடும்.
*உணவில் அதிகளவு காய்கறிகளை சேர்த்து கொள்ளவேண்டும்.தினமும் குறைந்தது நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.


மேலும் »

தேடல்

Copyrights © 2014. All rights reserved. Ablywall