பிரிவுகள்

அழகு குறிப்புகள்

ஆன்மீகம்

உடல் ஆரோக்கியம்

உறவுகள்

கதை

கவிதைகள்

சமையல் குறிப்புகள்

ஜோதிடம்

தத்துவம்

தாய்-குழந்தை

பொது அறிவு

வாழ்த்துக்கள்

வீடு பராமரிப்பு

Cinema

Tamil SMS

வடிகட்டி -  உடல் ஆரோக்கியம் , ஆண்கள்

ஆண்மை அதிகரிக்க

எழுதியவர்-   Funway
20:51:23 2014-02-25 ஆண்கள்

எள்ளுப்பூவை பசும்பாலில் போட்டு காய்ச்சி சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.

அறிகுறிகள்:

    ஆண்மை குறைவு.
    பலவீனம்.

தேவையான பொருட்கள்:

    எள்ளுப்பூ.
    பால்.

செய்முறை:
எள்ளுப்பூவை எடுத்து சுத்தம் செய்து பசும்பாலில் போட்டு நன்கு காய்ச்சி சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.

மேலும் »

ஆண்மை அதிகரிக்க

எழுதியவர்-   Funway
20:50:12 2014-02-25 ஆண்கள்

புளியங்கொட்டையை பொடி செய்து அதனுடன் ஓமமத்தை சேர்த்து  சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.

அறிகுறிகள்:

    பலவீனம்.
    விந்து குறைபாடு.

தேவையான பொருட்கள்:

    புளியங்கொட்டை.
    ஓமம்.

செய்முறை:
புளியங்கொட்டையை நன்கு இடித்து பொடி செய்து அதனுடன் ஓமமத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும். 

மேலும் »

ஆண்மை அதிகரிக்க

எழுதியவர்-   Funway
20:45:40 2014-02-25 ஆண்கள்

 சீந்தில் கொடி, முருங்கை விதை, மதனகாமப்பூ, ஓமம், பரங்கிச்சக்கை ஆகியவற்றை நிழலில் காயவைத்து இடித்து பொடி செய்து காலை, மாலை 200 மி.லி காய்ச்சிய பாலில் அரைத்து ஒரு தேக்கரண்டி வீதம் 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்
 அறிகுறிகள்:

    உடல் பலவீனம்.
    விந்துக் குறைப்பாடு.

தேவையான பொருட்கள்:

    சீந்தில் கொடி
    முருங்கை விதை.
    மதனகாமப்பூ
    ஓமம்.
    பரங்கிச்சக்கை

செய்முறை:
சீந்தில் கொடி 35 கிராம், முருங்கை விதை 35 கிராம், மதனகாமப்பூ 18 கிராம், ஓமம் 6 கிராம், பரங்கிச்சக்கை 6 கிராம் ஆகியவற்றை நிழலில் காயவைத்து இடித்து பொடி செய்து காலை, மாலை 200 மி.லி காய்ச்சிய பாலில் அரைத்து ஒரு தேக்கரண்டி வீதம் 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.

மேலும் »

விந்து குறைப்பாடு குறைய

எழுதியவர்-   Funway
20:42:38 2014-02-25 ஆண்கள்

விதை பிடிக்காத இளம் முருங்கைக் காய்களை உமிக்கருக்கில் சுட்டு நெகிழச் செய்து இடித்து சாறு பிழிந்து அந்த சாற்றை காய்ச்சிய  பசும்பாலுடன் கலந்து காலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் விந்து குறைப்பாடு குறையும்.

அறிகுறிகள்:

    பலவீனம்.
    விந்து குறைபாடு.

தேவையான பொருட்கள்:

    இளம் முருங்கைக் காய்.
    பால்.

செய்முறை:
விதை பிடிக்காத இளம் முருங்கைக் காய்களை உமிக்கருக்கில் சுட்டு நெகிழச் செய்து இடித்து சாறு பிழிந்து அந்த சாற்றை காய்ச்சிய பசும்பாலுடன் கலந்து காலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் விந்து குறைபாடு குறையும்.

மேலும் »

தேடல்

Copyrights © 2014. All rights reserved. Ablywall