பிரிவுகள்

அழகு குறிப்புகள்

ஆன்மீகம்

உடல் ஆரோக்கியம்

உறவுகள்

கதை

கவிதைகள்

சமையல் குறிப்புகள்

ஜோதிடம்

தத்துவம்

தாய்-குழந்தை

பொது அறிவு

வாழ்த்துக்கள்

வீடு பராமரிப்பு

Cinema

Tamil SMS

வடிகட்டி -  உடல் ஆரோக்கியம் , பெண்கள்

கருப்பை வலுப்பெற

எழுதியவர்-   Funway
20:48:20 2014-02-25 பெண்கள்

அருகம்புல், செவ்வாழை பழம், மாதுளம்பழச் சாறு  ஆகியவற்றை தினமும் உணவில் சேர்க்க கருப்பை வலுப்பெறும்.

அறிகுறிகள்:

    கருப்பை வலுவின்மை.

தேவையான பொருட்கள்:

    அருகம்புல்.
    செவ்வாழைப்பழம்.
    மாதுளம்பழம்.

செய்முறை:

அருகம்புல் சாறு காலை உணவுக்கு முன் குடிக்கவும்.செவ்வாழை பழம் மதிய உணவுக்கு பின் சாப்பிடவும். மாதுளம்பழச் சாறு  இரவு உணவுக்கு பின் குடித்து வர கருப்பை வலுப்பெறும்.

மேலும் »

கருப்பைக் கோளாறுகள் குறைய

எழுதியவர்-   Funway
20:46:56 2014-02-25 பெண்கள்

அரச மரத்தின் இலை, பட்டை, வேர், விதை இவற்றை பொடியாக்கி கஷாயம் செய்து அருந்த கருப்பைக் கோளாறுகள் குறையும்.
அறிக்குறிகள் :

    கருப்பை நோய்கள் ஏற்படுதல்.

தேவையானப் பொருட்கள்:

    அரச மர இலை,  பட்டை, வேர்,  விதை.

செய்முறை:

அரச மரத்தின் இலை, பட்டை, வேர், விதை இவற்றை இடித்துபொடியாக்கி வைத்துக்கொண்டு கஷாயம் செய்து அருந்தி வந்தால்  கருப்பைக் கோளாறுகள் குறையும்.

மேலும் »

மாதவிடாய் கோளாறு குறைய

எழுதியவர்-   Funway
20:44:05 2014-02-25 பெண்கள்

வெள்ளறுகுவை மாதவிடாயின் முதல் மூன்று நாட்கள் எலுமிச்சை அளவு அரைத்துக் குடித்து வந்தால் மாதவிடாய்க் கோளாறு  குறையும்.

அறிகுறிகள்:

    பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்க் கோளாறுகள்.

தேவையான பொருட்கள்:

    வெள்ளறுகு.

செய்முறை:
வெள்ளறுகுச் செடியை தேவையான அளவு எடுத்து மாதவிடாயின் முதல் மூன்று நாட்கள் எலுமிச்சை அளவு அரைத்து நீரில் கலந்து குடித்து வந்தால் மாதவிடாய்க் கோளாறுகள் குறையும்.

மேலும் »

தேடல்

Copyrights © 2014. All rights reserved. Ablywall