பிரிவுகள்

அழகு குறிப்புகள்

ஆன்மீகம்

உடல் ஆரோக்கியம்

உறவுகள்

கதை

கவிதைகள்

சமையல் குறிப்புகள்

ஜோதிடம்

தத்துவம்

தாய்-குழந்தை

பொது அறிவு

வாழ்த்துக்கள்

வீடு பராமரிப்பு

Cinema

Tamil SMS

வடிகட்டி -  கவிதைகள் , நட்பு கவிதைகள்

குழந்தையாகவே இருந்து விடுகிறேன்.....

எழுதியவர்-   Thangvel
14:07:51 2014-08-07 நட்பு கவிதைகள்

வந்து போன தடயம்

விட்டுச் செல் நட்பே…..

காத்திருந்து விட்டு கனநேரம்

கண் அசந்திருப்பேன்…..

 

தூரல்கள் இன்றி எப்போதும்

மழை ஆரம்பமாவதில்லை

உன் விரல் கோலங்கள் இன்றி

என் நாள் இனிமையாய் நகர்வதில்லை….

 

ஏதோ ஒரு நாளில்

ஆரம்பமான நம் நட்பு

பல பிரிவுகளை கடந்து

பிரியத்தால் இணைக்கப்பட்டது…

 

ஒன்றன்பின் ஒன்றாய் ஓராயிரம்

தடைகள் முற்றுப் புள்ளி வைக்கவே…

முயன்று தோற்றுப் போனது

நமது அன்பின் பிணைப்பால்….

 

அழுகையும், சோகமும்

சுமந்து வந்தேன் உன்னிடம்

சிரிக்கவும், சிந்திக்கவும்

எனக்கு கற்றுத் தந்தாய்….

 

நான் வளர்ந்து விடவே வேண்டாம்

என்றும் உன்  விரல் பற்றி

நடக்கும் குழந்தையாகவே

இருந்து விடுகிறேன் நட்பே……..

மேலும் »

நண்பர்கள்

எழுதியவர்-   Funway
21:58:21 2014-02-28 நட்பு கவிதைகள்

நண்பர்களையும் கொஞ்சம் கூர்ந்து  கவனிக்கத்தான் வேண்டும்..........  ஏனென்றால்........  அவர்களில் இருந்து தான்  துரோகிகள் உருவாகின்றார்கள்...

மேலும் »

தேடல்

Copyrights © 2014. All rights reserved. Ablywall