பிரிவுகள்

அழகு குறிப்புகள்

ஆன்மீகம்

உடல் ஆரோக்கியம்

உறவுகள்

கதை

கவிதைகள்

சமையல் குறிப்புகள்

ஜோதிடம்

தத்துவம்

தாய்-குழந்தை

பொது அறிவு

வாழ்த்துக்கள்

வீடு பராமரிப்பு

Cinema

Tamil SMS

வடிகட்டி -  பொது அறிவு , நகைச்சுவை

ஆளாளுக்கு ஒரு பீலீங்

எழுதியவர்-   Funway
12:48:07 2014-04-01 நகைச்சுவை

இளம்பெண் ஒருவர் இந்தியா விளையாடும் கிரிக்கெட் போட்டியை ரசிப்பதற்காக சென்றுள்ளார். அவரது கன்னத்தில் தேசிய கொடி வரையப் பட்டிருந்தது.

 இதனைக் கண்ட குறும்புக்கார வாலிபர் அந்த இளம்பெண்ணின் கன்னத்தில் முத்தமிட்டார்.

ஆத்திரத்தில் அப்பெண் ‘ஏன் என்னை முத்தமிட்டாய்?' எனக் கேட்டாள். அதற்கு அந்த வாலிபர் ‘ நான் உனக்கு முத்தமிடவில்லை. எனது தேச பக்தியை வெளிப்படுத்த உன் கன்னத்தில் இருந்த தேசியக் கொடிக்கு முத்தமிட்டேன்' எனப் பதிலளித்தாராம்.

நல்ல வேலை தேசியக்கொடி பனியன்ல இல்ல

 ஆளாளுக்கு ஒரு பீலீங்....

மேலும் »

நகைச்சுவை

எழுதியவர்-   Funway
17:05:20 2014-02-23 நகைச்சுவை

எவ்வளவு தான் பணக்காரனா இருந்தாலும் தும்மல் வந்தா "அச்சு"ன்னு தான் தும்முவான் ..."ரிச்"(rich) ன்னு தும்ம மாட்டான்

மேலும் »

தேடல்

Copyrights © 2014. All rights reserved. Ablywall