பிரிவுகள்

அழகு குறிப்புகள்

ஆன்மீகம்

உடல் ஆரோக்கியம்

உறவுகள்

கதை

கவிதைகள்

சமையல் குறிப்புகள்

ஜோதிடம்

தத்துவம்

தாய்-குழந்தை

பொது அறிவு

வாழ்த்துக்கள்

வீடு பராமரிப்பு

Cinema

Tamil SMS

வடிகட்டி -  வாழ்த்துக்கள் , பிறந்தநாள் வாழ்த்து

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தங்கச்சி

எழுதியவர்-   Funway
08:23:36 2014-07-21 பிறந்தநாள் வாழ்த்து

 உன் பிறந்த நாளில்
உனக்கு பரிசளிக்க
ரோஜாவைப் பறிக்க சென்றேன்...,
மலர்ந்த அந்த ரோஜாவுக்காக
மலருமென்னை பறிக்காதே என்றது

மேலும் »

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா ( தோழா )

எழுதியவர்-   Funway
08:04:55 2014-07-21 பிறந்தநாள் வாழ்த்து

ஒவ்வொரு ஆண்டும்
புதுபுது சொந்தங்கள்,
புதுபுது கனவுகளுடன்
உன்னை விரும்புவோரெல்லாம்
உன்னை சுற்றி நின்று
வாழ்த்தும் அந்த இனிய நாள்தான்
நீ பிறந்த இந்த நாள்.
இன்று உன் வயது மட்டுமல்ல,
உன் கனவுகள், ஆசைகள்,
வெறுப்புகள், போன்றவையும் கூடுகிறது...,
அவைகளெல்லாம்
உனக்கு இந்த ஆண்டு மட்டுமல்லாமல்
இனி வரும்
அனைத்து ஆண்டுகளும்
நிறைவேறிட வாழ்த்துகிறேன்

மேலும் »

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

எழுதியவர்-   Funway
08:00:41 2014-07-21 பிறந்தநாள் வாழ்த்து

நிலவைக் காட்டி
தாய்தான் சோறு ஊட்டுவாள்
ஆனால்,
இங்கு அந்த நிலவே
பிறந்த நாள் கேக்  ஊட்டுகிறது

மேலும் »

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

எழுதியவர்-   Funway
07:58:58 2014-07-21 பிறந்தநாள் வாழ்த்து

பறவை பறப்பதை மறக்கலாம்,
ரோஜா பூப்பதை மறக்கலாம்,
ஏன் பூமி
சுற்றுவதைக் கூட மறக்கலாம்..,
ஆனால் ...,
உன், பிறந்த நாளை
எப்படி என்னால் மறக்க முடியும்??!!!...,
ஏனெனில்...,:
:
:
:
:
:
;
:
;
;
;
;
;
;
;
;


போன வருஷம் ட்ரீட் தரேன்னு
டிமிக்கி குடுத்திட்டியே அதான் :)
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

மேலும் »

தேடல்

Copyrights © 2014. All rights reserved. Ablywall