ஒவ்வொரு ஆண்டும் புதுபுது சொந்தங்கள், புதுபுது கனவுகளுடன் உன்னை விரும்புவோரெல்லாம் உன்னை சுற்றி நின்று வாழ்த்தும் அந்த இனிய நாள்தான் நீ பிறந்த இந்த நாள். இன்று உன் வயது மட்டுமல்ல, உன் கனவுகள், ஆசைகள், வெறுப்புகள், போன்றவையும் கூடுகிறது..., அவைகளெல்லாம் உனக்கு இந்த ஆண்டு மட்டுமல்லாமல் இனி வரும் அனைத்து ஆண்டுகளும் நிறைவேறிட வாழ்த்துகிறேன்